கழக உடன்பிறப்புகளுக்கு ஐம்பெரும் முழக்கங்களை தந்த தலைவர் கலைஞர் அவர்கள்!
- 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
- 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே திருவோம்.
- 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
- 4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
- 5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.







