திமுக சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி

சமூகநீதி, சமத்துவம், தமிழ் உரிமை மற்றும் மக்கள் நல வளர்ச்சிக்காக இணைந்து செயல்படும் உறுதியான மக்கள் இயக்கம்.

DMK Chennai West Zone hero banner 1 DMK Chennai West Zone hero banner 2 DMK Chennai West Zone hero banner 3 DMK Chennai West Zone hero banner 4 DMK Chennai West Zone hero banner 5

கழக உடன்பிறப்புகளுக்கு ஐம்பெரும் முழக்கங்களை தந்த தலைவர் கலைஞர் அவர்கள்!

  • 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
  • 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே திருவோம்.
  • 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
  • 4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
  • 5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.

விளக்கம்

திராவிட முன்னேற்றக் கழகம் 1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட சமூகநீதிப் புரட்சியின் அரசியல் இயக்கமாகும்.

சென்னை மேற்கு இளைஞரணி, இளைஞர்களைச் சமூக மாற்றத்திற்கு முன்னணியில் நிறுத்தும் தளம். கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொடர்ச்சியாக பணி செய்கிறது.

ஒற்றுமை, ஒழுக்கம், உழைப்பு என்ற மூன்று அடிப்படை பண்புகள் எங்கள் செயல் நோக்கத்தின் மையம்.

சமூகநீதி இளைஞர் முன்னேற்றம் மக்கள் சேவை
DMK mission and community service 2 DMK mission and community service 1 DMK mission and community service 3

மாவட்ட செயல்பாடுகள்

அண்ணா நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் சென்னை மேற்கு பகுதி முழுவதும் மக்களுடன் இணைந்த ஆற்றிய பணி.

வீடியோ சிறப்பம்சங்கள்

தலைமை அணியினர்

சென்னை மேற்கு இளைஞரணி ஒற்றுமையை வலுப்படுத்தும் செயல்பாட்டு குழு.

ப பிரகாஷ்

ப பிரகாஷ்

சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

@prakashbalaraman
ப பாலச்சந்தர்

ப பாலச்சந்தர்

இளைஞர் அணி துணை அமைப்பாளர்

@balachander_chepauk_dmk
என் மோகன் வேல்

என் மோகன் வேல்

இளைஞர் அணி துணை அமைப்பாளர்

@mohanvel.n
வி தினேஷ் குமார்

வி தினேஷ் குமார்

இளைஞர் அணி துணை அமைப்பாளர்

@dineshvijay1308
JMH இம்ரான்

JMH இம்ரான்

இளைஞர் அணி துணை அமைப்பாளர்

@jmhimran
கே பி குட்டி (எ) சுப்பிரமணி

கே பி குட்டி (எ) சுப்பிரமணி

இளைஞர் அணி துணை அமைப்பாளர்

@kbkutty
எம் சிவசிதம்பரம்

எம் சிவசிதம்பரம்

இளைஞர் அணி துணை அமைப்பாளர்

சமூக வலைத்தளம்

@m_sivachidambaram

பொது பதில்

சென்னை மேற்கு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் பிரச்சனைகள், குறைகள் மற்றும் ஆலோசனைகளை இங்கு நேரடியாக பதிவு செய்யலாம்.

  • பொது சேவை குறைபாடுகள்
  • சாலை, கழிவு, குடிநீர் போன்ற உள்ளூர் பிரச்சனைகள்
  • மக்கள் நல ஆலோசனைகள்

புகைப்படங்களை பதிவேற்றவும்

அதிகபட்சம் 3 புகைப்படங்கள் (JPG, PNG, WEBP), ஒவ்வொன்றும் 5MB வரை.

உறுப்பினர் செயற்கை

சென்னை மேற்கு இளைஞரணியில் இணைந்து சமூகநீதிக்கும், மக்கள் நலப் பணிக்கும் உங்கள் பங்களிப்பை ஆரம்பியுங்கள்.

இளைஞர் சக்தி - சமூகநீதியின் வெற்றி!

தொடர்பு & சமூக இணைப்பு

அனைத்து அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ சமூக தளத்தை பின்தொடரவும்.

இந்தப் பக்கம் பராமரித்து நிர்வகிப்பவர்

M SIVACHIDAMBARAM (எம் சிவசிதம்பரம்)

M Sivachidambaram

Ask DMK West (AI)

மாவட்ட செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை, குறை பதிவு குறித்து உடனடி பதில் பெறுங்கள்.

அரசியல் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்

மக்களிடம் செல்

மக்களுடன் நில்

மக்களிடம் கற்றுக்கொள்